Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’உங்க மேல 20 வருஷமா கிரஸ்…’’ பிரபல நடிகரிடம் கூறிய ரசிகை !

’’உங்க மேல 20 வருஷமா கிரஸ்…’’ பிரபல நடிகரிடம் கூறிய ரசிகை !
Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:57 IST)
தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கெனத் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளனர் மாதவன்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சஸ்பென்ஸ் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாதவன் சமூகநிலவரங்கள் மற்றும் திரைப்படங்களைக் கூர்ந்து பார்த்து அதுகுறித்து தனது கருத்துகளை பதிவிடுவார்.

இந்நிலையில், இன்று அவரது தீவிர ரசிகை ஒருவர், நான் இருபது ஆண்டுகளாக நடிகர் மாதவன் மீது கிரஸாக இருக்கிறேன் எனப் பதிவிட்டு அதை மாதவனுக்கு டேக் செய்துள்ளார்.

இதைப்பார்த்த மாதவன், யப்பா என்று கையெடுத்துக் கும்பிடுவதுபோன்ற எமொஜியைப் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments