Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகையை தொட வேண்டாம் என்ற பிரபல நடிகர்... ? வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
இந்தி சினிமாவின் பிரபல   நடிகர் சன்னி தியோல். இவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக கலைஞராக உள்ளார்.

இவர் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.  சன்னி, பேட்ஆப்,. அர்ஜூன், சோர், சாம்பியன்ஸ், கேல்,ஹீரோஸ், நரி, ரைட் யா ராங், த  மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இன்று  அவர் தன் பாதுகாவலர்களுடன் கேட்டை தாண்டி வந்து கொண்டிருக்கும்போது, அவர் அருகில் நெருங்கிய இரு பெண்கள் அவரை தொட்டு, அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றதாகத் தெரிகிறது.

ஆனால், அப்பெண்ணை தொட வேண்டாம் என்று கூறி அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் வணக்கம் கூறிவிட்டு தன் காரில் ஏறிச் சென்றார்.

இதுகுறித்து பலரும் விமர்சனம் கூறி வருகிறது. இந்த வீடியோவும் பரவலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments