Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வைரலாகும் 96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (07:06 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்தது படத்திற்கு மேலும் புகழை சேர்த்து.

இந்த படம் பலரது மனதில் ஆழமாக பதிந்ததுடன் பாடல்களும் வெறித்தனமான ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி - திரிஷா பெஸ்ட் ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார் , 96 படத்தில் அனைவரது பேவரைட் காட்சியாக பார்க்கப்பட்ட  எமோஷனல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் விஜய் சேதுபதி டயலாக் prepare செய்ய உடன் த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர்  ஜாலியாக பேசிக்கொள்கின்றனர். படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமான காட்சியாகவும், தியேட்டரில் பலருக்கும் கண்ணீர் வரவைத்த இந்த காட்சி இப்படித்தான் உருவானதா? என அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்ப்போது செம வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#96 #96themovie #vijaysethupathi #trisha #goodolddays #memories

A post shared by C. Premkumar (@prem_storytelling) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments