கமல்ஹாசனுடன் மோதும் 7 வில்லன்கள்...எந்தப் படத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு 7 வில்லன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், தற்போது, ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.

25 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன் -2 உருவாகி வருவதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைலா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது, சமீபத்தின் இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்தது.

 
இப்படத்தின் 90% ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், இப்படத்தில்  கமலுக்கு 7 வில்லன்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments