Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் 7 முக்கிய அறிவிப்புகள்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (22:58 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்

அதில், ஜனவரி 1 உதல் 2022 முதல் அகவலிகப்படு உயர்வு எனவும், சட்துணவு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவு, களிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிகை எடுகப்படும் எனவும், தெரிவித்தார்.

மேலும், ஓய்வு பெருகின்ற நாளில் தற்காலிக பணிக் காலமாக முறைப்படுத்தப்பவும், கணக்கு மற்றும் கருவூலத்துறைப் பணியாளர்களுகு மாவட்டந்தோறும் பயிற்சி அளிக்கப்படும், புதிதாகப் பணியில் சேருவோருக்கு அந்தந்த மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் ஆசிரியர் மாணவர்களின் விகித்தாச்சார தேவைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நியமிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

கருநிற உடையில் பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

குட் பேட் அக்லி படத்தின் மூன்று மாநில ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர்!

விஜய்யை தரம்தாழ்ந்து விமர்சித்த போஸ் வெங்கட்… முதல் ஆளாய் கண்டித்த நடிகர்!

நடிகர் மகன் நடிகர் ஆகக் கூடாதா?... மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சூர்யா விஜய்சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments