இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை- மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:18 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு ஒரு புதிய உத்தரவிட்டுள்ளது. அதில், இந்தியா வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்கு இனி 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும்,  நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் நாட்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைக் காலம் முடிந்தும் அவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments