Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#62YearsOfKamalism ’ விக்ரம் ’பட போஸ்டர் ரிலீஸ்...லோகேஷ் வாழ்த்து

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:32 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் அவரது 62 வருடம் சினிமா பயணத்தை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தி விக்ரம் பட போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

சட்டசபைத்தேர்தலை முடிந்ததை அடுத்து, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தின் முழு வீச்சில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்து 62 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி  #62YearsOfKamalism  என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு, விக்ரம் படத்தின்  அடுத்த போஸ்டரை  இயக்குநர் லொகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments