Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் 50 லட்சத்தை தாண்டிய ’கபாலி’ டீஸர்

Webdunia
திங்கள், 2 மே 2016 (12:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையிட்டுள்ளனர்.
 

 
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, நாசர், வின்ஸ்டன் சோ, ரோஷன், தன்ஷிகா, கலையரசன், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கபாலி’. இந்த படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்துள்ளார். கபிலன், கானா பாலா, உமாதேவி, அருண் ராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
 
மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீஸர் நேற்று காலை 11 மணிக்கு வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்குள் கபாலி திரைப்படத்தின் டீஸரை 51 லட்சத்து 11 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments