கர்ணன் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சு… மர்ம நபர்கள் வெறிச்செயல்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (16:00 IST)
தூத்துக்குடியில் உள்ள திரையரங்கு ஒன்றில் 5 மர்மநபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு திரையரங்கில் 5 மர்ம நபர்கள் மதுபாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி விசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக 5 பேர் குடிபோதையில் இருந்ததால் அவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்க மாட்டோம் என திரையரங்க நிர்வாகம் வெளியே அனுப்பியுள்ளது. இது சம்மந்தமாக மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments