Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படத்திற்கு 4 மணி மற்றும் 7 மணி காட்சிகள் ரத்து !

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (23:17 IST)
வலிமை படத்திற்கு 4 மணி மற்றும்   7 மணி காட்சிகள் பிரபல #Rohini திரையங்கில் திரையிடப்படவில்லை என தகவல் வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை புரொமோவாக போனிகபூர் ரிலீஸ் செய்து வருகிறார்.  நேற்று பைக் சேசிங்க்  மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வைரலானது.

இந்நிலையில், பிரபல சினிமா விநியோகஸ்தர் கலைமகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  #Rohini திரையரங்கிற்கு 4 & 7 மணி காட்சிகள் இல்லை என்பதை தல ரசிகர்களுக்கு மிக வருத்ததோடு தெறிவித்துக்கொள்கிறோம் #kasi #vetri & #Gkcinemas திரையரங்குகளில் 4 மணி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுகிறது பார்த்து மகிழுங்கள்  2022ன் முதல் திருவிழாவை கொண்டாடுங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments