Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41 கோடிகள்... இதுதான் சிங்கத்தின் மதிப்பு

41 கோடிகள்... இதுதான் சிங்கத்தின் மதிப்பு
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:31 IST)
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் - எஸ் 3 - படத்தின் தமிழக திரையரங்கு உரிமை சுமார் 41 கோடிகளுக்கு விலை போயுள்ளது.


 
 
சூர்யாவின் திரைவாழ்க்கையில் மாஸ் ஹிட்டாக அமைந்த படம் சிங்கம். அதன் இரண்டாம் பாகம் முதல் பாகம் அளவுக்கு போகவில்லை என்றாலும் படம் ஹிட்டானது. தற்போது மூன்றாவது பாகம், எஸ் 3 என்ற பெயரில் தயாராகி வருகிறது.
 
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமை சுமார் 41 கோடிகளுக்கு வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயம் என்டர்டெய்ன்மெண்ட் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரிதாப நிலையில் நடிகை த்ரிஷா