Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆயிரம் அடி போஸ்டர்; அசத்திய விஜய் ரசிகர்கள் - வீடியோ!

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (15:46 IST)
விஜய் 61 திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்களிடையே மிகப்பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

 
விஜய்யின் பிறந்தநாளன்று அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த பர்ஸ்ட்லுக் போஸ்ட்டர் வெளியீட்டை  ஒருநாளைக்கு முன்பாகவே அதாவது நாளை ஜூன் 21ம் தேதியே வெளியிடும் என்று அறிவித்திருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. படத்திற்கு படம் இவருடைய ரசிகர்கள் பலம் வேறு லெவலுக்கு  செல்கின்றது.
 
இந்நிலையில் திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆயிரம் அடிக்கு போஸ்டர் அடித்து  அசத்தியுள்ளனர். இதுவரை இந்தியாவிலேயே வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு போஸ்டர் அடித்தது இல்லை என்று  குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments