Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' ஆர்.ஆர்.ஆர் ''படத்திற்கு 4 தேசிய விருதுகள் - படக்குழு மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (18:37 IST)
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட்,  அஜய் தேவ்கன்,  ஸ்ரேயா சரண், சமுத்திரக்னி, உள்ளிட்டோர் நடித்து   கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்திற்கு இன்று 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

இன்று,  2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்   சண்டை பயிற்சி , நடனம், பாடல், பின்னணி இசை,  ஆகிய   நான்கு பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

அதேபோல், இந்தி சினிமாவில் கிருதி சனோன்,  ஆலியா பட் ஆகியோருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments