''மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம் '' படத்தின் 3 வது டீசர் நாளை ரிலீஸ்

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (16:30 IST)
சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில்  மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக  நடித்துவரும்  மரைக்கார் அர்பிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
 
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் 3 வது  டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
#MarakkarFromDec2

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments