Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

35 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் சங்கராபரணம்

35 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் சங்கராபரணம்
, திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (17:06 IST)
1979 இல் தெலுங்கில் வெளியான சங்கராபரணம் 35 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
கே.விஸ்வநாத் இயக்கிய இப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்களுள் ஒன்றாக விளங்குகிறது. கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்தப் படம் 35 வருடங்களுக்குப் பிறகு கலர் கரெக்ஷன் உள்பட பல மேம்பட்ட தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியாகிறது. 
 
படம் வெளியான நேரத்தில் நான்கு தேசிய விருதுகள் வாங்கியது. அதில், படத்தின் அனைத்துப் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கிடைத்த சிறந்த பாடகருக்கான தேசியவிருதும் அடக்கம்.
 
அடுத்த மாதம் படம் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil