Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 திரையரங்குகளில் பரதேசி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2013 (14:02 IST)
பாலாவின் பரதேசி மார்ச் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் படத்தை திரையிடுகின்றனர்.
FILE

அதர்வா, வேதிகா, தன்ஷிகா என்று அதிக பிரபலமில்லாத நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் என்றாலும் பாலா என்ற பெயர் பரதேசியை இந்த வருடத்தின் மிக முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. படத்தைப் பார்க்க ஒவ்வொரு ரசிகனும் ஆர்வம் கொண்டிருக்கிறான். தமிழகத்தில் ஜ ேஎஸ்கே ஃபிலிம் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. வெளிநாட்டு உ‌ ரிமையை ஐங்கரன் வாங்கியுள்ளது. பாலா படம் என்பதால் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் ஆவலுடன் உள்ளனர்.

முதல்முறையாக வடஇந்தியாவிலும் பாலா படம் வெளியாகிறது. பரதேசியைப் பார்த்து வியந்த அனுராக் காஷ்யப் தனது பாண்டம் மூவிஸ் சார்பில் பரதேசியை வடஇந்தியாவில் இந்தி சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார். குறிப்பாக மும்பை மல்டிபிளக்ஸ்களில் பரதேசியை மும்பை தமிழர்கள் கண்டு ரசிக்கலாம்.

கேன்ஸில் போட்டிப் ப ி‌ ரிவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பரதேசி தவறவிட்டாலும் ம ா‌ந ில மற்றும் தேசிய அளவில் இப்படம் பல ‌ வ ிருதுகளை கைப்பற்றும் என்பது நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments