Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 தமிழ்ப் படங்களில் நடிக்கும் நிவின்பாலி

3 தமிழ்ப் படங்களில் நடிக்கும் நிவின்பாலி

3 தமிழ்ப் படங்களில் நடிக்கும் நிவின்பாலி
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (17:30 IST)
நேரம் படத்தில் அறிமுக நடிகராக இருந்த நிவின் பாலி இப்போது மலையாளத்தின் முன்னணி நடிகர். பிற மலையாள நடிகர்கள் போலன்றி தமிழிலும் தடம் பதிக்க நினைக்கிறார் அவர்.


 
 
கன்னடத்தில் வெளியான உலிதவரு கன்டெந்தே படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் நிவின் பாலி. அத்துடன் 24 ஏஎம் ராஜா தயாரிக்கும் படத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தில் அட்லியின் அசிஸ்டெண்ட் சூரிய பாலகுமாரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். இரண்டு தினங்கள் முன்பு இதற்கான ஒப்பந்தத்தில் நிவின் பாலி கையெழுத்திட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட விழாவுக்கு சென்று பாட்டிலை திறந்த நடிகை