Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ’G.O.A.T படத்தின் 2 வது லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (13:33 IST)
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’G.O.A.T  படத்தின் 2 வது லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்  படம் விஜய்68. 
 
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, நடிகர்  பிரஷாந்த், பிரபுதேவா, யோகிபாபு, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இப்பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்  நேற்று மாலை இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
 
இந்த படத்திற்கு  ’G.O.A.T’ - The Greatest Of All Time என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
பிகில் படத்தை அடுத்து, இப்படத்தில் விஜய் விஜய்யின் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்பதால் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இந்த   நிலையில், இன்று புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் 2 வது லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு    நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments