Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதத்தில் ரிலிஸுக்குக் காத்திருக்கும் 25 படங்கள்! சூடு பிடிக்கும் தமிழ் சினிமா ரிலிஸ்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (15:34 IST)
இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் சுமார் 25 படங்கள் ரிலிஸூக்கு காத்திருக்கின்றன.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இன்று முதல் தனித்திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வார இறுதியில் ரிலிஸாக உள்ளன.

இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 25 படங்கள் ரிலிஸூக்காக காத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments