Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா மீது வழக்கு தொடுக்கும் அனில் கபூர்

சூர்யா மீது வழக்கு தொடுக்கும் அனில் கபூர்
, சனி, 11 ஏப்ரல் 2015 (09:14 IST)
சூர்யா தற்போது விக்ரம் குமாரின் 24 படத்தில் நடித்து வருகிறார். ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் பிரமாண்ட படம் இது.
 
அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றின் பெயர் 24. சூர்யாவின் 24 படத்தின் லோகோ அந்த தொடரின் பெயர் என்பதுடன், டிஸைனும் ஒரேபோல் உள்ளது. குறிப்பிட்ட தொடரின் இந்திய உரிமையை வாங்கியிருப்பவர், நடிகர் அனில் கபூர்.
 
இந்த பெயர் ஒற்றுமை குறித்து சூர்யாவிடம் பேசப் போவதாக அனில் கபூர் கூறியுள்ளார். ஒருவேளை சூர்யா படத்தின் பெயரையும், டிஸைனையும் மாற்றவில்லை எனில் வழக்குத் தொடுக்கவும் அவர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil