Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2015-220: மெகா ஹிட் கொடுத்த பிரேமம்

2015-220: மெகா ஹிட் கொடுத்த பிரேமம்
, வியாழன், 14 ஜனவரி 2016 (04:07 IST)
மலையாள திரைப்படமான பிரேமம் சென்னையில் 220 நாட்கள் ஓடி மெகா ஹிட் கொடுத்துள்ளது.
 

 
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது பிரேமம் என்ற மலையாள திரைப்படம். இந்த பிரேமம் திரைப்படம் சென்னையில் 220 நாட்கள் ஓடி மெகா ஹிட் கொடுத்துள்ளது.
 
இந்நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி மாலை பிரேமம்  கடைசி காட்சி என்பதால்,  அந்தப்படம் திரையிட்ட சத்தியம் திரையங்கில் ரசிகர்கள் மூலம் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.
 
நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இப் படத்தை நேரம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார். பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil