இண்டர்நெட்டில் லீக் ஆனது 2.0 படத்தின் முழு டீசர்: அதிர்ச்சியில் ஷங்கர்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (08:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் லீக் ஆன நிலையில் சற்றுமுன்னர் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான 2.0 படத்தின் டீசரும் லீக் ஆகியுள்ளது

ஒரு நிமிடம் 27 வினாடிகள் கொண்ட இந்த டீசர் உலகம் முழுவதும் பரவிவிட்டது. ஒருசில நாடுகளில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீனில் கூட இந்த டீசர் வெளியாகியுள்ளது.

இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் டீசர் வெளியாகவிருந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் இணையத்தில் லீக் ஆகியுள்ளது இயக்குனர் ஷங்கருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் எதுவுமே பாதுகாப்பானது இல்லை என்பது இந்த லீக் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments