காலா தோல்வி? 2.0 நிலை என்ன?

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (18:26 IST)
சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் காலா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். 
 
காலா திரைப்படம் தமிழில் வெற்றி பெற்ற நிலையில், இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெறவில்லை. ரஜினிக்காக தமிழ் மக்கள் கதையை ஏற்கொண்டாலும், இந்த கதையம்சம் மற்ற இரண்டு மொழி மக்களுக்கும் ஏற்றதாக இல்லை.
 
காலா படத்தின் தோல்வி தாக்கம் ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் மீது திரும்பியுள்ளது. ஆம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் 2.0 வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
 
தெலுங்கில் இந்தப் படத்தை அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். தற்போது காலா தெலுங்கில் வெற்றி பெறாததால், கொடுத்த முன்பணத்தை விநியோகஸ்தர்கள் திரும்பக் கேட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
அடுத்த ஆண்டே 2.0 திரைக்கு வர இருப்பதாலும், தற்போது காலா நஷ்டத்தை ஈட்டுகட்டவும் 2.0 படத்திற்கு கொடுக்கப்பட்ட முன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments