Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் '2.0' படத்தில் நீக்கப்பட்டுள்ள காட்சிகள் எவை எவை?

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (07:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்சார் செய்யப்பட்ட இந்த படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்பதும், சில காட்சிகளில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் 'யூனிசெல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. மேலும் வயிற்றில் இருந்து மொபைல் வெளியே வரும் காட்சி 'பிளர்' செய்யப்பட்டுள்ளது. மேலும் கேன்சர், கருச்சிததவு, ஆண்மைக்குறைவு ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 'லஞ்சத்தை' மற்றும் '9' ஆகிய வார்த்தைகள் மீயூட் செய்யப்பட்டுளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படம் 148 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments