சென்னையில் 2.0 படத்தின் கலக்கலான ஆறாம் நாள் வசூல் விவரம்

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (10:40 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம்  இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். 


 
இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. 
 
சென்னையில்  வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது.
 
 4வது நாளில் (ஞாயிறு) சென்னையில் மட்டும் 2.75 கோடி வசூலித்தது.
 
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சேர்த்து 5 நாட்களில் ரூ 450 கோடிகளை தாண்டி படம் வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆஃபிஸில்  இடம் பிடித்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் மட்டும் 6 ம் நாளில் ரூ 1.17 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 6 நாட்களையும் சேர்த்து இதுவரை ரூ 12.58 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments