Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நிமிடத்தில் ஒரு மில்லியன்: விஸ்வாசத்தின் கொலவெறி சாதனை

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (13:54 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விஸ்வாசம்' படத்தின் டிரைலர் இன்று மதியம் சரியாக 1.30 மணிக்கு வெளியானது.

இந்த டிரைலருக்காக நேற்று முதல் தூங்காமல் காத்திருந்த அஜித் ரசிகர்கள் டிரைலர் வெளியான அடுத்த வினாடியில் டிரைலரை தொடர்ந்து பார்த்து கொண்டே வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்களும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த டிரைலரை யூடியூபில் பார்த்து கொண்டே இருப்பதால் சரியாக 12 நிமிடத்தில் அதாவதூ மதியம் 1.42க்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை இந்த டிரைலர் பெற்றுவிட்டது.  அதேபோல் 12 நிமிடத்தில் மூன்று லட்சம் லைக்குகளையு பெற்றுவிட்டது. இன்னும் 'விஸ்வாசம்' டிரைலர் என்னென்ன சாதனையை முறியடிக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments