Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தான் படித்த பள்ளியில் ஹைக்கூ கிளைமாக்ஸை எடுத்த பாண்டிராஜ்

தான் படித்த பள்ளியில் ஹைக்கூ கிளைமாக்ஸை எடுத்த பாண்டிராஜ்
, வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (13:19 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம், ஹைக்கூ. குழந்தைகளை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இதன் கிளைமாக்ஸ் சமீபத்தில் எடுக்கப்பட்டது. 
 
ராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில்தான் பாண்டிராஜ் பள்ளிப் படிப்பை பயின்றார். அந்தப் பள்ளியில்தான் ஹைக்கூ கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.
 
ராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1500 பேரை இந்த காட்சியில் அவர் நடிக்க வைத்துள்ளார். 1500 சிறுவர்களும் மரத்தான் போட்டியில் கலந்துக் கொள்வது போன்றும் இதில் சூர்யா இடம் பெறுவது போலவும் காட்சியமைத்திருக்கிறார் பாண்டிராஜ். 

Share this Story:

Follow Webdunia tamil