Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 கெட்டப்புகள் - கமலை மிஞ்சிய பாபி சிம்ஹா

14 கெட்டப்புகள் - கமலை மிஞ்சிய பாபி சிம்ஹா

14 கெட்டப்புகள் - கமலை மிஞ்சிய பாபி சிம்ஹா
, புதன், 10 பிப்ரவரி 2016 (17:38 IST)
ஒரே படத்தில் 10 கெட்டப்புகளில்தான் கமல் நடித்துள்ளார். பாபி சிம்ஹா 14 கெட்டப்புகளில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் (கெட்டப்புகள்தான், கமலைப்போல கதாபாத்திரங்கள் அல்ல).


 
 
கோ 2, கவலை வேண்டாம், மெட்ரோ படங்களில் நடித்துவரும் பாபி சிம்ஹா, வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் தெருமுனையில் நாடகம் போடும் இளைஞராக வருகிறார். இதில் அவருக்கு 14 கெட்டப்புகள் இருப்பதாக இயக்குனர் விஜய் தேசிங்கு கூறினார். இந்தப் படத்தில் கருணாகரனும் முக்கிய வேடத்தில் வருகிறார். அவருக்கு இதில் 9 கெட்டப்புகள்.
 
இதென்ன கெட்டப்புகளுக்கான சினிமாவா?

Share this Story:

Follow Webdunia tamil