Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடி மோசடி : பிரபல நடிகருக்கு நோட்டீஸ்...

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:18 IST)
1000 கோடி  மோசடி செய்த நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு ஒடிஷா போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த  சோலார் டெக்னோ அலையன்ச் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அப்பணத்தை குறிப்பிட்ட  நாட்கள் கழித்து, இரட்டிப்பாக பணம் தருவதாக  கூறி  ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து அம்மா நில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் கோவிந்தாவுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி ஷஷ்மிதா சாஹூ கூறியதாவது:  ''பணமோசடி வழக்கு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை  நடந்து வருகிறது.  நீதிமன்ற  உத்தரவின் பேரில் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்திவிருக்கிறோம்…. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments