Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு பட டைட்டிலை வெளியிடும் 10 பிரபல இயக்குனர்கள்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (19:45 IST)
சிம்பு பட டைட்டிலை வெளியிடும் 10 பிரபல இயக்குனர்கள்!
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த டைட்டிலை நாளை காலை 10 மணிக்கு 10 பிரபல இயக்குனர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குனர்கள் இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நாளை வெளியாகும் டைட்டில் போஸ்டரில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயரும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் சிம்புவின் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
வரும் ஜனவரி மாதம் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முடிவடையும் என்றும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீசுக்கு தயாராகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments