Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம்’ பட ஜிலிம்ஸ் வீடியோ ரிலீஸ்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (18:17 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின்  ஜிலிம்ஸ் வீடியோ  வெளியாகியுள்ளது.
 
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
 
விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டார். அதன்படி
 
அதில், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் உலகின் முதல் ஜிலிம்ஸ்  தற்போது  வெளியாகி வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments