Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தை கைப்பற்றிய சூர்யா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (05:19 IST)
சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'கான்' என்ற திரைப்படம் ஒருசில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென இந்த படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட படம், இந்த கான்' படமே என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

சாய்பல்லவி நாயகியாக நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. கான்' படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பதால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவை வைத்து செல்வராகவன் அதே கான்' படத்தை இயக்கவுள்ளதாகவும், ஆனால் அதே டைட்டில் நிச்சயமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது

சூர்யா நடிப்பில் கௌதம்மேனன் இயக்கவேண்டிய 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments