Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீமா‌னி‌ன் புதிய அவதாரம்

Webdunia
திங்கள், 20 மே 2013 (15:45 IST)
FILE
இயக்குனராகத் தொடங்கி தம்பி உட்பட சிலபடங்களை இயக்கிய சீமான். பின், நடிகராக, நாம் தமிழர் கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்தவர், தற்போது தந்தி டிவ ி- யில் மக்கள் முன்னால்.. எனும் நேரடி விவாத நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

சன் டிவ ி- யில் அரட்டை அரங்கம ், விஜய் டிவி யில் நீயா நான ா, ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் போல், தந்தி டிவ ி- யிலும் மக்களை தன் வசப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டதும் முதலில் நினைவுக்கு வந்தவர் சீமான்தானாம்.

ஆரம்பத்தில் மறுத்தவர், அதற்காக கேட்கும் தொகை தருவதாக தந்தியில் சம்மதம் சொல்ல, பின் ஒப்புக்கொண்டார். அதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments