Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ரியின் வேகம்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2010 (15:26 IST)
ச‌ரியாகதான் பெயர் வைத்திருக்கிறார்கள்... Harr y. ஒரு படம் முடியும்முன் அடுத்தப் படத்தை அறிவித்து கதை விவாதத்தை தொடங்கிவிடுவது ஹ‌ரியின் ஸ்டைல். இடையில் வந்த சேவல் ச‌ரியாக கூவாததால் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

இந்த எதிர்பாராத தாமதத்தை சிங்கத்தின் வெற்றி துடைத்தெறிந்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்தப் படம் என்ற பெருமையை சிங்கம் தட்டிச் சென்றுள்ளது.

சிங்கம் வெளியான மறுநாளே தனுஷை வைத்து இயக்கும் படத்தின் கதை விவாதத்தை முறைப்படி தொடங்கிவிட்டார் ஹ‌ர ி. தற்போது அவரது டீம் மகாபலிபுரத்தில் முகாமிட்டு கதை விவாதத்தை நடத்தி வருகிறது.

தனுஷ் படம் முடிந்தப் பிறகு சிங்கத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியாவும் ஹ‌ரியிடம் இருப்பதாக கூறுகிறார்கள்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments