Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் சுறா

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2009 (16:05 IST)
மரக்காணம் உப்பு ஏ‌ ரிக்கு அருகில் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சுற ா யூனிட் அடுத்து ஹைதராபாத் செல்கிறது.

விஜய்யின் 50வது படமான சுறாவை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கி வருகிறார். தமன்னா ஹீரோயின். கேரளாவில் தொடங்கிய படப்பிடிப்பு பிறகு மரக்காணத்தில் தொடர்ந்தது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து வரும் 5ஆ‌ம் தேதி சுற ா யூனிட் ஹைதராபாத் செல்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என தெ‌ரிகிறது.

சுறாவை காதலுக்கு ம‌ரியாதையை தயார்த்த சங்கிலி முருகன் தய ா‌ ரிக்கிறார்.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments