Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிர்த்திக் ரோஷனுக்காக மணிரத்னத்தை மறுத்த பூஜா ஹெக்டே

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (13:25 IST)
யாராது பூஜா ஹெக்டே என்று புருவம் சுருக்குகிறீர்களா? மிஷ்கினின் மாயாவி படத்தின் மைனஸ்களில் முதலிடத்தில் உங்களால் குறிப்பிடப்பட்ட ஹீரோயின்தான் இந்த பூஜா ஹெக்டே. 
மாயாவிக்குப் பிறகு பூஜா ஹெக்டேக்கு தமிழில் எந்த வாய்ப்பும் அமையவில்லை. சுத்தமாக ஓரங்கட்டப்பட்டவருக்கு இந்தியில் அடித்தது ஜாக்பாட். அஷுவதோஷ் கவாரிகர் அடுத்து இயக்கும் சரித்திரப் படமான மொகஞ்சதாரோவில் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்கும் மெகா வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் தனது அடுத்தப் படத்துக்கு அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் மணிரத்னம்.
 
தொடர் தோல்விகளால் மணிரத்னத்தின் புகழ் மங்கத் தொடங்கியிருக்கும் நேரத்தில் ஹிர்த்திக் ரோஷனை விடுத்து மணிரத்னத்துக்கு கால்ஷீட் தருவாரா பூஜா ஹெக்டே? 
 
அவர் நோ சொல்ல வேறு நாயகி தேடி வருகிறார் மணிரத்னம்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments