Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டில் கமல்

Webdunia
புதன், 2 மே 2012 (15:33 IST)
கமல்ஹாசன் ஹாலிவுட் சென்றிருக்கிறார். பட வேலைகளுக்காகவும ், சினிமா குறித்து அதிகம் தெ‌ரிந்து கொள்வதற்காகவும் பல வருடங்களாக கமல் ஹாலிவுட் சென்றிருக்கிறார். ஆனால் இது ஸ்பெஷல்.

மேட்‌ரிக்ஸ ், பீட்டர் ஜாக்ஸனின் லார்ட் ஆஃப் தி ‌ரிங்ஸ் போன்ற பிரமாண்டப் படங்களை தயா‌ரித்த Barrie M Osborne கமலின் விஸ்வரூபம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஹாலிவுட்டின் பிரபல மேக்கம் மேனும ், கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெ‌ரிவித்திருக்கிறார்.

Barrie M Osborne க்கு விஸ்வரூபத்தை திரையிட்டு காட்டவே இந்தமுறை அமெ‌ரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments