Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட்டில் கமல்

ஹாலிவுட்டில் கமல்
, புதன், 2 மே 2012 (15:33 IST)
கமல்ஹாசன் ஹாலிவுட் சென்றிருக்கிறார். பட வேலைகளுக்காகவும், சினிமா குறித்து அதிகம் தெ‌ரிந்து கொள்வதற்காகவும் பல வருடங்களாக கமல் ஹாலிவுட் சென்றிருக்கிறார். ஆனால் இது ஸ்பெஷல்.

மேட்‌ரிக்ஸ், பீட்டர் ஜாக்ஸனின் லார்ட் ஆஃப் தி ‌ரிங்ஸ் போன்ற பிரமாண்டப் படங்களை தயா‌ரித்த Barrie M Osborne கமலின் விஸ்வரூபம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஹாலிவுட்டின் பிரபல மேக்கம் மேனும், கமல் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான மைக்கேல் வெஸ்டோர் மூலம் தெ‌ரிவித்திருக்கிறார்.

Barrie M Osborne க்கு விஸ்வரூபத்தை திரையிட்டு காட்டவே இந்தமுறை அமெ‌ரிக்கா சென்றிருக்கிறார் கமல். கமலின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil