Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவின் அகலக்கால்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (19:34 IST)
FILE
திறமைக்கு அதிகமாக புகழும் பணமும் கிடைக்கையில் என்ன செய்வதென்று ப ு‌ ரியாத ஒரு திணறல் ஏற்படும். உலகின் கீழ் இயங்கும் எல்லாவற்றிற்கும் மனசு ஆசைக் கொள்ளும். அப்படியொரு மனநிலையில் இருக்கிறார் ஹன்சிகா.

அம்மணி பிறந்தநாள் வரும்போதெல்லாம் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து அவற்றின் எண்ணிக்கை இப்போது 22ஐ தொடுகிறது. விரைவில் முதியோர்களுக்கான விடுதி தொடங்கவும் ஐடியா இருக்கிறதாம். வரவேற்க வேண்டிய விஷயம். அதற்காக ஹன்சிகாவின் விடுதிகள் ஒன்று பத்து என பல்கி பெருகும்படியெல்லாம் வாழ்த்த முடியாது. அனாதைகள் பெருகுவது மனிதத்தன்மைக்கு நல்லதல்ல.

இதுவரை ஓகே. இதன் பிறகு அவர் சொல்கிற ஒருவிஷயம்தான் இடிக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருவதாலும் இந்தியில் நடிக்க வேண்டும் என்ற பேராவல் இருப்பதாலும் இந்த மூன்று மொழிகளில் படம் தய ா‌ ரிக்க விரும்புகிறாராம். தனது இந்த மும்மொழி ஐடியாவை நெருங்கியவர்களிடம் ச ீ‌ ரியஸாக விவாதித்து வருவதாக‌க் கேள்வி.

த ்‌ ரி ரோசஸ் என்ற ஒரே படத்தில் ரம்பாவின் ஃபைனான்ஸ் காலி. இவரோ த ்‌ ர ி லாங்குவேஜுக்கு குறி வைக்கிறார். எதெது காலியாகப் போகிறதோ.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments