Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிட்டெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:29 IST)
வெயிட்டெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்று அதிரடியாக கூறினார் அஞ்சலி.
கடத்தல் களேபரங்கள் முடிந்து இப்போதுதான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார். 
 
நடிகைகளுக்கு அதுவும் ஹீரோயின்களுக்கு முதலீடே அவர்களின் அழகும் உடலும்தான். ஸ்லிம்மாக உடம்பை பராமரிப்பது என்பது எழுதப்படாத திரைவிதி.
 
ஆனால் அஞ்சலி முன்பைவிட குண்டாகி அதிக வெயிட்டுடன் காணப்படுகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வெயிட்டைப் பற்றி நானோ என்னுடைய ரசிகர்களோ கவலைப்படவில்லை என்று கூறினார்.
 
குண்டான உடல் தோற்றத்துடன் அஞ்சலி நடித்த தெலுங்குப் படம் கீதாஞ்சலி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments