லத்தி படத்தால் விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை… ரத்தமும் சதையுமாக இருந்தவர்களுக்குள் இப்படியா?

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (08:16 IST)
விஷாலின் சமீபத்தைய படமாக லத்தி படம் சமீபத்தில் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. ஆனால் படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் இந்தி டப்பிங் உரிமை ஆகிய தொகைகளின் மூலம் பெரிய அளவிலான நஷ்டம் இல்லாமல் காப்பாற்றியது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பல நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் மட்டம் போட்டார். இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு படத்தின் தயாரிப்பாளர்களான விஷாலின் நண்பர்கள் நந்தா மற்றும் ரமணாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாம். அதனால் படத்தில் விஷாலுக்கு சம்பளம் கொடுக்கும் போது அந்த தொகையைக் கழித்துக் கொடுத்தார்களாம். இதனால் விஷால் அவர்கள் இருவர் மேலும் கடுமையான அதிருப்தியில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments