Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலும், விக்ரமும் ஒண்ணுதான் - த்‌‌ரிஷா

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2012 (11:00 IST)
அ‌ஜித ், விஜய ், விக்ரம் என்றிருந்த த்‌‌ரிஷ ா இப்போது விஷாலுக்கு ஜோடி. ரொம்ப நாளா ஆசைப்பட்டேன ், இப்போதான் ஜோடி சேர முடிந்தது என்று விஷால் ஏக சந்தோஷத்தில். ஆனால் த்‌‌ரிஷ ா...?

இதுவரை விஷாலுடன் ஜோடி சேர்ந்தது பற்றி வாய் திறக்காதவர ், மார்க்கெட் போனதால்தான் விஷாலுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்ற கமெண்டுக்குப் பிறகு விஷால் பற்றி திருவாய் மலர்ந்துள்ளார்.

விஷாலும ், நானும் நீண்டநாள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து நடிக்கணும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் இப்போதுதான் சமர் படத்தில் ஜோடி சேர முடிந்திருக்கிறது. விக்ரம ், அ‌ஜித் போல விஷாலும் எனக்கு ஏற்ற ஜோடிதான் என்று விஷாலின் சந்தோஷத்தில் மண்ணெண்ணை ஊற்றியிருக்கிறார்.

சமர் படம் ஆக் ஷன் த்‌‌ரில்லராக உருவாகியுள்ளது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments