விழித்தெழு உலகமே …பிரபல நடிகை கறுப்பின மக்களுக்கு ஆதரவு

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (18:37 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இனவெறிக் கொலை தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லா உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரபல நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கறுப்பின மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  பதிவிட்டுள்ளதாவது,உங்களுடைய மௌனம் உங்களுக்கு பாதுகாப்பை வழங்காது. மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு இயற்கையான உயிரியல் படைப்புகளை அழிப்பது என்பது உயிரியல் சட்டத்திற்கு எதிரானது. சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார். #AllLivesMatter #WakeUpWorld

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவைனா வந்து ஒட்டுறவரு நகுல்! மச்சானையும் துவம்சம் பண்ண ராஜகுமாரன்

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

அடுத்த கட்டுரையில்
Show comments