Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரத்தில் சிம்பு

Webdunia
சனி, 3 டிசம்பர் 2011 (15:44 IST)
விளம்பரத்தில் விஜய், மாதவன், விக்ரம், கார்த்தி என சில முன்னணி நடிகர்கள்தான் நடித்து வந்தார்கள். இவர்களுடன் சிம்புவும் சேர்ந்திருக்கிறார்.

7 அப் விளம்பரங்களில் சிம்புவை இனி நீங்கள் காணலாம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி ஹைதராபாத்தில் விளம்பரப் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். விஐபி பிராண்ட் என்றால் விளம்பரத்தில் விரும்பி நடிக்க சிம்பு தயாராக இருக்கிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments