Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினய், மது‌ரிமா நடிக்கும் சேர்ந்து போலாமா

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:59 IST)
சேர்ந்து போலாமா என்று ஒரு டைட்டில். ஆனால் படம் குறித்த செய்திகள் அப்படியொன்றும் சோர்ந்துபோக வைக்காதவை.
FILE

தமிழ்ப்பட இயக்குனர்கள் மலையாளத்தில் படம் பண்ணுவதில்லை. பண்ணுவதற்கு‌ரிய விஷய ஞானம்
FILE

நம்மவர்களுக்கு இல்லை என்று அங்குள்ளவர்களுக்கு ஓர் எண்ணம். ஆனால் அவர்கள் சாரை சாரையாக தமிழுக்கு படையெடுக்கிறார்கள். பாசில், பரதன், ப்‌ரியதர்ஷன், லோகிததாஸ், சித்திக், கமல்... இந்த நெடுந்தொட‌ரில் மற்ற ெ hரு அத்தியாயமாக இயக்குனர் அனில்.
FILE

நியூசிலாந்தில் சேர்ந்து போலாமா படத்தை எடுத்து வருகிறார். இதுவொரு ரோடு மூவி. த்‌ரில்லர்.

FILE

வினய், மது‌ரிமா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய், தம்பி ராமையாவுடன் மலையாள நடிகர் நந்துவும் நடிக்கிறார். இவர் ஸ்பி‌ரிட் படத்தில் மோகன்லாலுக்கு இணையான வேடத்தில் நடித்தவர்.
FILE

படத்தின் ஸ்கி‌ரிப்டை எழுதியிருப்பவரும் ஒரு மலையாளிதான், ரவி மேத்யூ.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments