Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினய், மது‌ரிமா நடிக்கும் சேர்ந்து போலாமா

வினய், மது‌ரிமா நடிக்கும் சேர்ந்து போலாமா
, செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:59 IST)
சேர்ந்து போலாமா என்று ஒரு டைட்டில். ஆனால் படம் குறித்த செய்திகள் அப்படியொன்றும் சோர்ந்துபோக வைக்காதவை.
FILE

தமிழ்ப்பட இயக்குனர்கள் மலையாளத்தில் படம் பண்ணுவதில்லை. பண்ணுவதற்கு‌ரிய விஷய ஞானம்
webdunia
FILE

நம்மவர்களுக்கு இல்லை என்று அங்குள்ளவர்களுக்கு ஓர் எண்ணம். ஆனால் அவர்கள் சாரை சாரையாக தமிழுக்கு படையெடுக்கிறார்கள். பாசில், பரதன், ப்‌ரியதர்ஷன், லோகிததாஸ், சித்திக், கமல்... இந்த நெடுந்தொட‌ரில் மற்றhரு அத்தியாயமாக இயக்குனர் அனில்.
webdunia
FILE

நியூசிலாந்தில் சேர்ந்து போலாமா படத்தை எடுத்து வருகிறார். இதுவொரு ரோடு மூவி. த்‌ரில்லர்.

webdunia
FILE

வினய், மது‌ரிமா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய், தம்பி ராமையாவுடன் மலையாள நடிகர் நந்துவும் நடிக்கிறார். இவர் ஸ்பி‌ரிட் படத்தில் மோகன்லாலுக்கு இணையான வேடத்தில் நடித்தவர்.
webdunia
FILE

படத்தின் ஸ்கி‌ரிப்டை எழுதியிருப்பவரும் ஒரு மலையாளிதான், ரவி மேத்யூ.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil