Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மில்டன் படம், ஹீரோவாக நடிப்பது டி.ராஜேந்தர்

விஜய் மில்டன் படம், ஹீரோவாக நடிப்பது டி.ராஜேந்தர்
, வியாழன், 1 மே 2014 (17:04 IST)
கோலிசோடா வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களில் விஜய் மில்டன் தேர்வு செய்தது விக்ரம். விக்ரமுக்கு விஜய் மில்டன் சொன்ன கதை பிடித்துவிட ஜுன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முடிந்ததும் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் விஜய் மில்டன். டி.ஆரை இப்போதெல்லாம் படாவதி ஸ்டார், சோலார் ஸ்டார் ரேஞ்சுக்குதான் பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்க விஜய் மில்டன் அவரை ஹீரோவாக்க முன்வந்திருப்பது துணிச்சலான முயற்சி.
 
அனைவராலும் ஸீரோவாக கருதப்படும் ஒருவன் ஹீரோவாவதுதான் கதையாம்.
webdunia
டி.ஆர்... கதைக்கேற்ற நாயகன்.

Share this Story:

Follow Webdunia tamil