Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு கதை வைத்திருக்கும் விஷால்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2011 (15:03 IST)
உதவி இயக்குனராக இருந்து நடிகரானவர் விஷால். அந்த அக்னி குஞ்சு இன்னும் அணையாமல் அவருக்குள் இருக்கிறது. திமிரு வெற்றி பெற்ற போது அக்னி குஞ்சின் ஆவேசம் அபி‌ரிமிதமாக இருந்தது. அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியடைந்ததால் இயக்கம் பற்றி விஷால் வாயே திறக்கவில்லை. இப்போது ‌ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். கத ை, இயக்கம் என அக்னி குஞ்சு மீண்டும் விழித்திருக்கிறது.

விஷால் தயார் செய்து வைத்திருக்கும் கதை விஜய்க்கு ஆப்டாக இருக்கிறதாம். இந்தத் தகவலை அவரே வெளியிட்டிருக்கிறார். விஜய் சம்மதித்தால் உடனே இயக்கத்தில் இறங்கிவிட தயாராக இருக்கிறாராம்.

இந்த வலையில் விஜய் சிக்குவார் என்கிறீர்கள ா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments