Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தின் நட்புக்கு மரியாதை!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (12:27 IST)
webdunia photoWD
சினிமா‌வில் ஒரு கால், அரசியலில் ஒரு கால் என அழகாக பேலன்ஸ் செய்கிறார் விஜயகாந்த். இருபெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் கொண்டே தனது 'அரசாங்கம்' படத்தையும் ஏறக்குறைய முடித்துவிட்டார்.

அடுத்து 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' ஆகிய ரீ-மேக் படங்களை தயாரித்த யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் எஸ்.வி. தங்கராஜுக்கு படம் பண்ணுகிறார்.

தயாரித்த இரண்டு படங்களும் சரியாகப் போகாமல் நஷ்டத்தில் இருந்தார் தங்கராஜ். அவரது நண்பரான விஜயகாந்த் உதவி செய்யும் நோக்கத்தில் தங்கராஜுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

' தை பொறந்தாச்சு', 'சூப்பர் குடும்பம்' படங்களின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி படத்தை இயக்குகிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments