Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தில் அஞ்சலி

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2011 (16:07 IST)
நடிக்கத் தெ‌ரிந்த நடிகை என்ற பெயர் இருப்பதால் நல்ல கேரக்டருக்கு அஞ்சலியை விரும்பி அழைக்கிறார்கள்.

விஜய்யின் தெய்வமகன் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். இந்த இரு வ‌ர ில் ஒருவராக தேர்வாகியுள்ளார் அஞ்சலி. இன்னொருவர் அமலா பாலாக இருக்கலாம் என்கிறார்கள்.

முருகதாஸ் தயா‌‌ரீக்கும் படத்திலும் இவர்கள் இருவரும்தான் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்பதும் அமலா பால் அந்தப் படத்திலிருந்து திடீரென விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments